LATEST

6/recent/ticker-posts

ப்ரைவசி விசயத்தில் வாட்ஸ்அப் முக்கிய விளக்கம்_Whatsapp -Latest-Update

🔷 பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை அழைப்புகளை கண்காணிக்கபடாது. இவற்றை ஃபேஸ்புக்கும் பகிராது.

🔶 உங்கள் தொடர்பு விவரங்களை சேமித்து வைக்க மாட்டோம்.

🔷 பயனாளர்களின் தொடர்பு எண்ணை பேஸ்புக் உடன் வாட்ஸ்அப் பகிராது.

🔶 ஒரு குறிப்பிட்ட காலம் பிறகு உங்கள் மெசேஜ்களை நீங்களே மறைத்துக் செய்யலாம்.

🔷 நீங்கள் பகிர்ந்த இருப்பிட விவரங்களை வாட்ஸ்அப் பார்க்காது மற்றும் பேஸ்புக் உடன் பகிராது.

🔶 பயனாளர்கள் தங்கள் தகவல்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

🔷 வாட்ஸ்அப் குரூப்கள் தனிப்பட்ட முறையில் செயல்படலாம்.